ஆட்டுக்கால் பாயா ( Attukal Paya / Mutton Paya / Lamb Trotters Stew )

Attukal Paya – Mutton Paya – Lamb Trotters Stew – ஆட்டுக்கால் பாயா. Recipe for spicy Mutton Paya. Serve with Idli, Kal Dosai, appam or idiyappam.        ஆட்டுக்கால்   பாயா  தேவையான பொருள்கள் :  ஆட்டுக்கால் - 4  முழு பூண்டு - 1 பெரிய வெங்காயம் - 100 கிராம்  தக்காளி - 3 சிறிய வெங்காயம் - 50 கிராம்  ஏலக்காய் - 2  நெய் - 100 கிராம்  இலவங்கம் - 4  கொத்துமல்லி - சிறிதளவு முந்திரி பருப்பு - 4 புதினா - சிறிதளவு பச்சை மிளகாய் - 3 இஞ்சி - 1 பெரிய துண்டு  காய்ந்த மிளகாய் - 8  சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்  மஞ்சள் - 1 சிறிய துண்டு  மிளகு - 1 டேபிள் ஸ்பூன்  பட்டை - 2 சிறிய துண்டு  கசகசா - 2 டேபிள் ஸ்பூன்  தேங்காய் - 1/2 மூடி  தனியாத் தூள் - 2 டேபிள் ஸ்பூன்  தயிர் - 1/2 டம்ளர்  சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்   உப்பு - தேவையான அளவு  https://youtu.be/wFMdjkwo_BM #Lamb #Stew #Tamilrecipes --- Send in a voice message: https://anchor.fm/tamilrecipes/message Support this podcast: https://anchor.fm/tamilrecipes/support

2356 232