Itihasa & Purana (Tamil) - இதிகாசம் & புராணம் (தமிழில்)

பாரத நாட்டின் பாரம்பரிய கதைகள் பல நிகழ்கால பிரபலமான கதைகளை தோற்கடிக்கும் வகையில் சுவாரஸ்யமானவை. அவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை மேலும் பல் பரிமாணங்களில் நிகழ்ந்தவை. சுவாரஸ்யம் மட்டும் அல்லாமல், அந்த கதைகளில் வாழ்க்கைக்கும் நல்லவிதமாக பயன்பெறும் நல்ல உதாரணங்கள் நிறைந்தவை. இந்த பாட்காஸ்ட் (அதாவது கேள்-ஒலி) அத்தகய கதைகளை ஒலி வடிவமாக அறிந்தும் அனுபவிக்கும் படியாகவும் கொண்டு வருவோம். தற்ப்பொழுது வாரம் ஒரு ஒலிப்பதிவு வெளியிடப்படும். இந்த கேள்-ஒலி இளைஞர்களும் முதியோரும் கேட்டு களிக்க தகுந்தது.

by Vaidyanathan - 22 episodes

Suggested Podcasts

Durgesh Rathor

Gulshan Kr

Godswill Ken-Adele

Inside Edging Thoughts

Kiran

1st

Smith

Wheezy*Legz