Tirupavai 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

2356 232

Suggested Podcasts

Gimlet

The Quorum Club

Vintage Books

Amy Baldwin and April Lampert| Pleasure Podcasts

Katie Dalebout

Ev'Yan Whitney, Sexuality Doula®

Honeywell Aerospace

Keebcast