'கலெக்டர்' என்ற மந்திரச் சொல் - சர் தாமஸ் மன்ரோ! | மாபெரும் சபைதனில்..! | பகுதி -1

19-வது வயதில், நீண்ட கடற்பயணம் மேற்கொண்டு மதராசப்பட்டினம் வந்து சேர்ந்தார் மன்ரோ. இங்கே அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.எழுத்து & குரல் - உதயச்சந்திரன்Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232