Ep 8 - எரிக்கப்பட்ட ஜெயிலர்! கலைஞர் கேட்ட அந்த கேள்வி!

எரிக்கப்பட்ட ஜெயிலர்! முதல்வர் கருணாநிதி அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. கலைஞர் கேட்ட அந்த கேள்வி! பலதரப்பட்ட குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலையில் கலவரத்தை கட்டுப்படுத்த என்ன செய்தது காவல்துறை?ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .

2356 232