‘மிமிக்ரி சர்ச்சை’யை வைத்து உண்மையான பிரச்னையை மடைமாற்றுகிறதா பா.ஜ.க?! | News - 22/12/2023

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத பா.ஜ.க., ‘மிமிக்ரி’ விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.Credits:Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232