நள்ளிரவில் கசிந்த வாயு; நைட் ஷிஃப்ட் முடித்து வந்தவர்களால் தப்பிய கிராமங்கள் - எண்ணூர் ஸ்பாட் விசிட் | News - 27/12/2023
சென்னை எண்ணூரில் நள்ளிரவில் தொழிற்சாலையிலிருந்து ரசானாய வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.Credits:Author -ந.பொன்குமரகுருபரன் , துரைராஜ் குணசேகரன் , லெ. ராம்சங்கர் |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.