வெள்ள நிவாரண விவகாரம்: நிர்மலா சீதாராமன் மூலம் அரசியல் ஆக்குகிறதா பாஜக?! | News - 26/12/2023
அதீத கனமழை காரணமாக தென்மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கமுடியாது என்று கறாராக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்பகுதிகளில் இன்று ஆய்வில் ஈடுபடுகிறார்.Credits:Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.