‘ஏழை ஜாதி’யின் கேப்டனுக்கு கண்ணீர் சல்யூட்! | News - 30/12/2023
கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கர்ம சிந்தனை இயற்கையாகவே விஜயகாந்த்துக்கு உண்டு. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதுபோல, அவரது கோபத்தைப்போலவே ஈரமான மனம் படைத்தவர்Credits:Author - மனோஜ் முத்தரசு , துரைராஜ் குணசேகரன் , கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.