Vijayakanth: ``எனது அன்பான நண்பனை இழந்திருக்கிறேன்..!" - மோடி எழுதிய உருக்கமான கட்டுரை | News - 03/01/2023
``விஜயகாந்த் அவர்களின் மறைவால், பலரும் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்திருக்கின்றனர். ஆனால் நான் நேசம் மிகுந்த, மதிநுட்பம் மிக்க ஓர் அன்பான நண்பரை இழந்துவிட்டேன்." - பிரதமர் மோடிCredits:Author - சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.