`தெருவில் குப்பை இல்லை... குப்பையில் தான் தெருவே உள்ளது!’ - மதுரையில் அவல நிலை! | News - 19/01/2023

குதிரை பாலத்திற்கு அருகே ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளது, மேலும் முக்கியமான சாலையாக இருப்பதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் குதிரை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.Credits:Author -பி.லெ.விண்விழி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232