“நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!” | News -17/02/2024
கடந்த ஓராண்டாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆதரவாக இ.பி.எஸ் பேசாத மேடை கிடையாது. ஆனால், அந்தத் திட்டத்துக்கு எதிராக, சட்டமன்றத்தில் தி.மு.க தனித் தீர்மானம் கொண்டுவந்தபோது ஆணித்தரமாகத் தன் வாதத்தை இ.பி.எஸ் பேசியிருக்க வேண்டும்.-VikatanNews