கட்சி... கொடி... கூட்டணி! EP01 திரிணாமுல் காங்கிரஸ்: அடித்தளத்திலிருந்து அரியணைக்கு..! | News - 05/03/2024
இந்தியா ஒரு ஜனநாயக நாடாக உருவானது மட்டுமல்ல... ஒவ்வொரு கட்சி உருவானதன் பின்னணியிலும் பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு. அந்தக் கட்சிகள் உதித்ததும், கொடிகள் உயர்ந்ததும், கூட்டணிகள் அமைந்து ஆட்சியைப் பிடித்ததுமான ‘விறுவிறு’ வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பதே ‘கட்சி, கொடி, கூட்டணி’ தொடர்!-Vikatan News Podcast