EP01 தெரிந்த தேர்தல்... தெரியாத சுவாரஸ்யங்கள்: முதல் இந்திய பொதுத்தேர்தலும் `ஷாக்’ தோல்விகளும்! | News - 11/03/2024
`2024-ல் ஜனநாயகத்தை நிலைநாட்டும் 18-வது தேர்தலில் அடியெடுத்து வைக்கிறது இந்தியா. 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எடுத்துவைத்த முதலடி தொடங்கி நேற்றுவரை ந(க)டந்து வந்த தேர்தல்களின் வரலாற்றை, அதன் சுவாரஸ்யப் பக்கங்களை விவரிக்கும் முயற்சியே இந்தத் தொடர்!'-Vikatan News Podcast