மீனவ சமூக வாக்குகளை குறிவைக்கும் அதிமுக வேட்பாளர் பசிலியான்! - திமுக கூட்டணியின் முடிவு என்ன? | News - 24/03/2024
மீனவரான பசிலியான் நசரேத் தேர்தலில் நின்று மீனவர்கள் வாக்குகளை பிரித்தால் தி.மு.க காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும். அதன்மூலம் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்ற கருத்து எழுந்தது.-Vikatan News Podcast