`முன்னாள் அரசு அலுவலர் முதல் மருத்துவர்கள், தொழிலதிபர்கள் வரை...' - அதிமுக வேட்பாளர்கள் டிகோடிங்! | News - 23/03/2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பட்டியல் குறித்த டிகோடிங் இங்கே...!-Vikatan News Podcast

2356 232