திருப்பூர் தொகுதியில் மீண்டும் `சுப்பராயன்’ - விதிகளைத் தளர்த்திய கம்யூனிஸ்ட் கட்சி - பின்னணி என்ன? | News - 23/03/2024
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 75 வயதைக் கடந்தவர்கள் கட்சிப் பதவிகளில் தொடரக் கூடாது என்று விதி உள்ளது. இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டால் மூன்றாவது முறை வாய்ப்பளிக்க கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவரே சுப்பராயன்தான்.-Vikatan News Podcast