'இதுவரை நிழல் அரசியல்... இனி நேரடி அரசியல்!' - அருண் நேரு பெரம்பலூர் வேட்பாளரான பின்னணி |News - 23/03/2024
இதுவரை நிழல் அரசிசியலில் மட்டும் ஈடுப்பட்டு வந்த அருண் நேரு, தற்போது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க வேட்பாளராக களம் இறக்கப்பட்டதை தொடர்ந்து, நேரடி அரசியலில் களம் இறங்கியுள்ளார்.-Vikatan News Podcast