`வாரிசுகளும், மாற்றங்களும்..! - திமுக வேட்பாளர் பட்டியல் டிகோடிங் | News - 23/03/2024

திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பழையவர்களுக்குப் பதில் புதியவர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது குறித்த விசாரணையில் இறங்கினோம்...-Vikatan News Podcast

2356 232