ஜெயலலிதா ஃபார்முலாவைக் கையிலெடுத்த எடப்பாடி! - ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் தேர்வின் பின்னணி! | News - 22/03/2024

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சமுதாயரீதியில் இப்பகுதியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இந்தச் செல்வாக்கை தனது பக்கம் திருப்பும் வகையில், ஜெயபெருமாளை அ.தி.மு.க வேட்பாளராக அறிவித்து காய் நகர்த்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.-Vikatan News Podcast

2356 232