அன்பில் சிபாரிசு; சீனியர் பழநிமாணிக்கத்தை வீழ்த்திய புதுமுகம் `முரசொலி’ - வேட்பாளர் தேர்வின் பின்னணி | News - 22/03/2024

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தி.மு.கவில் தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பாலு, அமைச்சர் அன்பில் மகேஸ், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முரசொலிக்காக சிபாரிசு செய்ததாக சொல்லப்படுகிறது.-Vikatan News Podcast

2356 232