ஈரோடு: அதிமுக வேட்பாளரான பாஜக எம்.எல்.ஏ மருமகன்..! - `ஆற்றல்’ அசோக்குமார் தேர்வான பின்னணி | News - 24/03/2024

மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுதி முழுக்க மருத்துவ முகாம் நடத்துவது, பழைய கோயில்களை தனது சொந்த பணத்தில் புனரமைத்துத் தருவது, 10 ரூபாய்க்கு உணவு என அசோக்குமார் பம்பரமாகச் சுழன்று வந்தார்.-Vikatan News Podcast

2356 232