ஒதுங்கிய முக்கியப் புள்ளிகள்... வான்டடாக சீட் வாங்கிய `சந்திரமோகன்' - பெரம்பலூர் வேட்பாளரான பின்னணி! | News - 24/03/2024
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரமோகன், முக்கியப் புள்ளிகள் யாரும் சீட் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால், வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார்.-Vikatan News Podcast