பாஜக-வுக்கு `ஷாக்’ கொடுத்த 165 தொகுதிகளின் நிலவரம் - தீவிர ஆலோசனையில் டெல்லி! | News - 08/04/2024
மக்களவை தேர்தலில் 165 தொகுதியில் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்து பா.ஜ.க கவலையடைந்துள்ளது என்கிற தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.-Vikatan News Podcast