மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி... வாக்கைப் பிரிக்குமா, வெற்றி காணுமா?! | News - 09/04/2024
``நாம் தமிழர் கட்சியின் வாக்குகளால் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க என மூன்று கூட்டணிக்களுக்குமே சேதாரம்தான். தேர்தல் முடிவுகள் இதனை பிரதிபலிக்கும்” - நா.த.க கார்த்திகைச் செல்வன்.-Vikatan News Podcast