`மீண்டும் பாஜக - மோடி ஆட்சி வந்தால்... பயம் காட்டும் ஸ்டாலின்!' - பின்னணி என்ன?! | News - 09/04/2024
``மீண்டும் பா.ஜ.க ஆட்சி வந்தால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என ஒரே...ஒரே என்று சொல்லியே ஒரேயடியாக நாட்டையே நாசமாக்கி விடுவார்கள்” - மு.க.ஸ்டாலின்-Vikatan News Podcast