அன்று குஜராத் மாடல்... இன்று சூரத் மாடல்... அமித் ஷா தொகுதியில் வேட்டையாடப்படும் வேட்பாளர்கள்! | News - 08/05/2024
‘பிரஜாதந்திரா ஆதார் கட்சி’யின் பெண் வேட்பாளரான சுமித்ரா மௌரியா, “நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தேன். வீட்டில், என்னுடைய 6 வயது, 13 வயது பெண் குழந்தைகள் இருந்தனர்.-Vikatan News Podcast