'10.5% வன்னியர் இட ஒதுக்கீடு, கள்ளச்சாராயம்'... பாமக-வுக்கு கை கொடுக்குமா விக்கிரவாண்டி? |News - 28/06/2024
விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தையும் பா.ம.க தீவிரமாக கையில் எடுத்து இருக்கிறது.-Vikatan News Podcast