மாஞ்சோலை: தொழிலாளர் குடும்பங்களை வீதியில் தவிக்கவிட்ட தமிழக அரசு?! | News - 24/06/2024

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மறுவாழ்வு, நிவாரண ஏற்பாடுகள் செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல என்று பல தரப்பினரும் விமர்சிக்கிறார்கள்.-Vikatan News Podcast

2356 232