சசிகலா சுற்றுப்பயணமும், எடப்பாடியின் சாஃப்ட் கார்னரும்(?)... என்ன நடக்கிறது அதிமுக முகாமில்?!

'புறக்கணிப்புதான் ஒருவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை' என்ற முடிவில்தான், சசிகலா விவகாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் சீனியர்கள் சிலர்.-Vikatan News Podcast

2356 232