நம் பாவங்கள், கர்ம வினைகள் தீர ஒரே வழி - அன்னதானம் - A live episode on அன்னதானம்

கிரிக்கெட் போட்டிகள் / கால் பந்து போட்டிகள் / தேர்தல் செய்திகள் / தேர்தல் முடிவுகள் / TV ரியாலிட்டி ஷோக்களை நாம் Live பார்த்திருக்கலாம், ஆனால் இதயத்தில் இருந்து ஒரு அன்னதானம் Live இந்த மனிதர் camera வுக்காக எதுவும் செய்யவில்லை. அவர் பல வருடங்களாக ஆத்மார்த்தமாக செய்வதைத் தான் நாம் cover செய்துள்ளோம் . அன்னதானம் என்பது நம் எல்லோராலும் முடிந்த ஒரு சின்ன தர்மம். பசியோடு இருப்பவர்களுக்கு நாம் தேடி சென்று உணவளித்து, அதன் மூலம் அவர்கள் முகத்தில் பூக்கும் புன்னகையில் இந்த உலகையே மறக்கலாம் . நம் அருகில் எங்காவது அன்னதானம் நடந்தால் சிறு சிறு உதவிகள் செய்து நம் உடலாலும் மனதாலும் பங்கு பெறுவோம் . இந்த ஆடியோ இளஞர்களை ஊக்குவித்து இந்த உன்னத செயல் செய்யத் தூண்டவே .. நன்றி ... A real ANNADHANAM - live. This was originally taken as a live Video. I v extracted only the Audio part of it for your convenience. This is purely to motivate Youngsters to come forward for such noble causes. Tks. --- Send in a voice message: https://anchor.fm/tamilminnal/message

2356 232