S1E12 - உலகத் தமிழ்க் களஞ்சியம் : திரு.இ.ஜே. சுந்தர் |Tamil Entrepreneurship Podcast | Tamilpreneur

Contact no: ejsundar@gmail.com Ph : 9841068832. Get it delivered to your home by contacting Mr.EJ Sundar directly. தமிழ் வாழ்க என்று சொன்னால் மிகையாகாது, தமிழ் வாழும் !! இந்தப் பதிவில் 12 வருட உழைப்பால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ்க் களஞ்சியத்தின் தொகுப்பாசிரியரை நான் பேட்டி கண்டுள்ளேன். அதைப் பற்றிய விவரங்கள் இப்பதிவில் உள்ளன. தமிழில் இது போன்று முயற்சிகள் வரும் பொழுது ஆதரிக்கவில்லை என்றால் வேறு முயற்சிகள் வராது ! அனைவரும் இந்தப் புத்தகத்தை வாங்கி தனது ஆதரவைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். Instagram : https://www.instagram.com/tamilpreneur/ You can Follow Tamilpreneur on Instagram for daily content related to startups and business. Send a message to clarify your start-up/business related queries with the show CEOs for free. Credits : Podcast host : Shyam Siddarth. And That awesome soundtrack : Charlotte Carpenter - Wasted.

2356 232