Sivantha viligal/tamil ilakkiya story/purananutru sirukathaikal/tamil audio book/சிவந்த விழிகள்

வணக்கம். சிவந்த விழிகள். அதியமான் ஒருமுறை போருக்கு செல்கிறான். அந்நேரம் அவனுடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அவளுக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. அவனுக்கு வெற்றி கிட்டிய நேரம் ஆண்குழந்தை பிறந்த செய்தியும் வருகிறது.அந்த குழந்தையை பார்ப்பதற்காக போர் உடையில் வருகிறான் அதியமான். அப்பொழுது நடக்கும் நிகழ்வை விவரிப்பது இந்த கதை நன்றி. --- Send in a voice message: https://anchor.fm/nandhini-bala/message Support this podcast: https://anchor.fm/nandhini-bala/support

2356 232