Tamil kapatriyathu/purananootru sirukathai /tamil audio book/தமிழ் காப்பாற்றியது/tamil short story

வணக்கம். மோசிகீரனார் என்ற புலவர் ஒருவர் நெடுதூரம் நடந்து வந்த களைப்பில் அரண்மனை மண்டபத்தில் உள்ள முரசு வைக்கும் கட்டிலில் படுத்து உறங்கிவிடுகிறார். அந்த முரசு கட்டிலில் படுபோர்க்கு மரண தண்டனை கொடுப்பது வழக்கம். இதில் இருந்து புலவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த கதை. நன்றி --- Send in a voice message: https://anchor.fm/nandhini-bala/message Support this podcast: https://anchor.fm/nandhini-bala/support

2356 232