Or ariurai/tamil audiobook/purananootru sirukathai /tamil kathaikal /ஓர் அறிவுரை
வணக்கம். ஓர் அறிவுரை. அறிவுடை நம்பி என்ற மன்னன் நாட்டில் மக்கள் மீது செலுத்தப்படும் அதிக வரி பற்றி பிசிராந்தையார் என்ற புலவர் மன்னனிடம் ஒரு யானை கதை மூலமாக எடுத்துரைப்பதே இந்த கதை. நன்றி --- Send in a voice message: https://anchor.fm/nandhini-bala/message Support this podcast: https://anchor.fm/nandhini-bala/support