Paravaium pavalanum/purananootru sirukathai/tamil audio books/பறவையும் பாவலனும்
வணக்கம். Paravaium pavalanum. தங்களுக்குள் இருக்கும் போட்டியால் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் அடுத்தவர் நாட்டில் இருந்து வருபவர்களை ஒற்றர்களாக கருதி தண்டனை கொடுத்துவந்தனர். அப்படி சிக்கிக்கொண்ட ஒரு பாவலரை கோவூர் கிழார் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த கதை. நன்றி. --- Send in a voice message: https://anchor.fm/nandhini-bala/message Support this podcast: https://anchor.fm/nandhini-bala/support