Nandhiniyin Kuralosai intro/tamil audio book/
வணக்கம் நான் நந்தினிபாலகிருஷ்ணன். எனக்கு கதை சொல்ல பிடிக்கும். நந்தினியின் குரலோசையில் இலக்கிய நூல், பாடல் அதனுடைய விளக்கங்கள், நாவல் விமர்சனம் இவற்றை ஒலி வழியாக உங்கள் செவிக்கு படைக்க ஆசை. உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி --- Send in a voice message: https://anchor.fm/nandhini-bala/message Support this podcast: https://anchor.fm/nandhini-bala/support