OneYrBible-2Chronicles_32_7_8

தேன் துளி நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள், அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள், அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள். 2 நாளாகமம் 32:7,8

2356 232

Suggested Podcasts

Todd Schnick

The Advocacy Help Desk

Connie Malamed: Learning Experience Consultant, International Speaker

Ink N’ Paint Club

Totally 80s

Hardik Kumar

Rumi dilse