என்று தீருமோ இந்த `டிசம்பர்' துக்கம்?! | News - 08/12/2023

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, `ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னாச்சு?’ என்று தி.மு.க கேள்வி எழுப்பியது. தற்போது தி.மு.க ஆட்சியில் வெள்ள பாதிப்பின்போது, `4,000 கோடி ரூபாய் என்னாச்சு?’ என்று அ.தி.மு.க கேள்வி எழுப்புகிறது.Credits:Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232