கொட்டிய மழை... கோட்டைவிட்ட அரசு... கண்ணீரில் சென்னை! | News - 07/12/2023
கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், சென்னையின் மழைநீர் வடிகால்களை மேம்படுத்த எதுவுமே செய்யவில்லை. இந்த விவகாரத்தில், எங்களைக் குறைசொல்ல அ.தி.மு.க-வுக்கு எந்த அருகதையும் இல்லை.Credits:Author - துரைராஜ் குணசேகரன் | podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.