`ஆளுநர் - முதல்வர் உட்கார்ந்து பேச வேண்டும்’ - தமிழிசை ஐடியா சாத்தியமா?! | News - 25/11/2023
``ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் ஆளுநரிடம் என்னவெனப் பேச்சுவார்த்தை நடத்துவது?” - தி.மு.க தரப்பு.Credits:Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.