`உண்மையில் ஆளுநர்கள் அவசியம்தானா..?' - கபில் சிபல் சொல்வது என்ன? | News - 24/11/2023
‘அரசியலமைப்புச் சட்டத்தை ஆளுநர்கள் காற்றில் பறக்கவிடுகிறார்கள். உண்மையில் ஆளுநர்கள் அவசியம்தானா?’ என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வியெழுப்பிருக்கிறார்.-Vikatan News.