அதிரடி ஐ.டி... ஆடிப்போன வேலு... ‘அழுக்கு மூட்டைகள்’ எங்கே? |News - 06/11/2023
‘ரெய்டுக்கு வருவார்கள்’ என்பதை வேலு எதிர்பார்த்தே இருந்தார். ஆனால், பெரிய அளவில் திட்டமிடுவார்கள் என அவர் நினைத்திருக்கவில்லை. மின்னல் வேகத்தில் கல்லூரி நிர்வாக அலுவலகத்திலிருந்த ஆவணங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.Credits:Author - ந.பொன்குமரகுருபரன் | துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.