‘இழிவான கேள்விகள்’ - மஹுவாவிடம் நெறிமுறையின்றி நடந்துகொண்டதா நெறிமுறைகள் குழு?! | News - 05/11/2023

நெறிமுறையற்ற, பாரபட்சமான, இழிவான முறையில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் தலைவர் தன்னிடம் நடந்துகொண்டதாகக் கொந்தளித்திருக்கிறார் மஹுவா மொய்த்ரா.Credits:Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232