உச்சத்தில் அரசு Vs ஆளுநர்... உச்ச நீதிமன்றத்தில் வழக்கு - பின்னணி என்ன?! | News - 03/11/2023
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உச்ச நீதிமன்றத்தை எட்டியிருக்கிறது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உத்தரவிடுமா உச்ச நீதிமன்றம்?Credits:Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.