புதுச்சேரி: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் பாஜக அமைச்சர்கள், சபாநாயகர்; `ஜனநாயக விரோதம்' எனச் சாடும் திமுக | News - 30/10/2023
``புதுவை மக்களின் கலாசாரத்துக்கும் பன்முகத்தன்மைக்கும் துளியும் ஒவ்வாத ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், ராஜ்ய சபா எம்.பி செல்வகணபதி கொடியசைத்துத் தொடக்கிவைத்திருக்கிறார்.” – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவாAuthor - ஜெ.முருகன்| Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.