‘லொட லொட’ கவர்னர் - ‘கொழ கொழ’ தி.மு.க! | News - 29/10/2023

சைலேந்திர பாபுவின் நியமனத்துக்கு வயது உச்ச வரம்பைக் காரணமாகக் காட்டுகிறார் ஆளுநர் ரவி. அதற்கு பா.ஜ.க-வினரும் ஒத்து ஊதுகிறார்கள். அமலாக்கத்துறை இயக்குநராக இருந்த எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை, மூன்று முறை நீடித்தது ஒன்றிய அரசு.Credits:Author - ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232