``ஒரு தமிழர் பிரதமராவதை `பிரவுட் கன்னடிகா அண்ணாமலை’ விரும்பவில்லைபோல!” - அதிமுக கடும் தாக்கு | News - 27/10/2023
``ஐ.பி.எஸ் பொறுப்பிலிருந்து பாதியில் வந்து 39 வயதில் ஒருவரால் மாநிலத் தலைவராக முடியும் என்றால், 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கொண்ட எடப்பாடியால் பிரதமராக முடியாதா?” - சி.டி.ஆர்.நிர்மல்குமார்CreditsAuthor - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட்.