`அழகப்பனுக்கும் பாஜக-வுக்கும் என்ன தொடர்பு?’ - கெளதமி குற்றச்சாட்டின் முழுப் பின்னணி! | News - 24/10/2023

நில விற்பனையில் தன்னை ஏமாற்றிய அழகப்பன் என்பவரை பா.ஜ.க மூத்த நிர்வாகிகளே காப்பாற்ற முயன்றதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் நடிகை கெளதமி. இதன் பின்னணி குறித்து விசாரித்தோம்.Credits:Author - | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

2356 232