மதில்மேல் கட்சிகள்... குழப்பத்தில் கழகங்கள்! | Cover Story | News - 21/10/2023
தி.மு.க கூட்டணியில் பங்குபெற வேண்டும் என்பதுதான் அன்புமணி ராமதாஸின் விருப்பம். அதனால்தான், வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாகப் பேசச் சென்றவர், கூட்டணிக்கான பிள்ளையார்சுழியையும் போடுவதற்குத் திட்டமிட்டார்.Credits:Author - | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது